10/03/2006

MUSIC OF DESIRE-இச்சையின் இசை


இச்சையின் இசை

MUSIC OF DESIRE




எதிருடலை பிரபஞ்ச விகாசமாக்கி
சலிக்குமென் மனது.
வண்ணத்துப்பூச்சியின்
ரீங்கரிப்பாய் தொடுதல்.
நட்சத்திரத்தின் சிதற்லொலி கேட்டு
திடுக்கிட்டு விழிப்பதாய் உறவு.
பிடிவாதமான முணுமுணுப்புடன்
வழிந்தோடும் நதி.
வேறொன்றுமில்லை
இரவின் தனிமையில் நான்.




1 comment:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வளர்மதியின் பதிவில் இருந்த link மூலம் வந்தேன்.

மிகக் குறைந்த பதிவுகளே இருந்தாலும் மனதிற்குவந்த பதிவுகள்... என்ன சொல்ல... ஏன் புதிவதில்லையா இப்போது....???