இச்சையின் இசை
MUSIC OF DESIRE

எதிருடலை பிரபஞ்ச விகாசமாக்கி
சலிக்குமென் மனது.
வண்ணத்துப்பூச்சியின்
ரீங்கரிப்பாய் தொடுதல்.
நட்சத்திரத்தின் சிதற்லொலி கேட்டு
திடுக்கிட்டு விழிப்பதாய் உறவு.
பிடிவாதமான முணுமுணுப்புடன்
வழிந்தோடும் நதி.
வேறொன்றுமில்லை
இரவின் தனிமையில் நான்.
சலிக்குமென் மனது.
வண்ணத்துப்பூச்சியின்
ரீங்கரிப்பாய் தொடுதல்.
நட்சத்திரத்தின் சிதற்லொலி கேட்டு
திடுக்கிட்டு விழிப்பதாய் உறவு.
பிடிவாதமான முணுமுணுப்புடன்
வழிந்தோடும் நதி.
வேறொன்றுமில்லை
இரவின் தனிமையில் நான்.
